
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிப்பது சரியா என்பதை பற்றி எனது கருத்துக்களை இந்த பதிவில் காண்போம்.
முதலில் இந்த படம் இந்தியாவை பற்றியோ அல்லது தமிழ் நாட்டை பற்றிய படமில்லை.இது உலக தீவிரவாதத்தை பற்றியது குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவை பற்றியது.
ஆனால் அமெரிக்காவில் எந்த வித எதிர்ப்பு இல்லாமல் வெற்றிகரமாக ஓடுகிறது.
இந்த படத்தில் தீவிரவாத தலைவன் தமிழ் பேசுகிறார்( மக்களுக்கு புரியவேண்டும்...