
தமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு
நாயகன்,முத்தமிழ் வித்தகர்
முத்தமிழ் காவலர், அண்ணாவின் வாரிசே ,பெரியாரின் சீடரே இப்படியெல்லாம்
கலைஞரை கட்சிகாரர்களும்,இன்றைய கவிஞர்களும் புகழ்ந்துதான்
பார்த்திருப்பீர்கள்.அதுவும் திரையுலகத்தை சார்ந்தவர் என்றால்
சொல்லவே வேண்டாம். ஆறுமுறை தேசிய விருது வாங்கியவராக இருந்தாலும் சரி,60
ஆண்டுகாலமாக பாட்டு எழுதுபவராக...